தமிழ்த்துறை

“பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்”

எனும் திருவள்ளுவரின் திருவாக்கிற்கேற்ப மாணவியர் ஒவ்வொருவரையும்
“பண்பு மிகுந்த படிப்பாளியாகவும்;
படிப்பு இயைந்த படைப்பாளியாகவும்;
படைப்பு ஆற்றலித்த நாட்டுப் பற்றாளியாகவும் உருவாக்குதல்”
என்பதே இத்துறையின் குறிக்கோளாகும்.